CRC Training - Teachers And HMs Feedback Report - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2022

CRC Training - Teachers And HMs Feedback Report

CRC TRAINING ON JUNE 18, 2022 FOR TEACHERS AND HMs FEEDBACK RESPONSES - AN OVERVIEW

FEEDBACK QUESTION 1

பயிற்சி நடைபெறும் இடத்தில் போதுமான வசதிகள் இருந்தது?


FEEDBACK QUESTION 2

போதுமான இணைய இணை ப்பு இருந்தது மற்றும் ஸ்ட்ரீமிங் தடையின்றி நடந்தது?


FEEDBACK QUESTION 3

பயிற்சியில் உள்ளடக்கிய தலைப்புகள் மற்றும் பயிற்சிக்கு தேவையான காணொளிகள், கட்டகங்கள், தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது?


FEEDBACK QUESTION 4

பயிற்சியாளர் தெளிவாகவும் நிதானமாகவும் பயிற்சியை நடத்தினார்?


FEEDBACK QUESTION 5

தரவுகளை கணினி மயமாக்கல் வேலைப்பளுவை எளிதாக்குகிறது?


FEEDBACK QUESTION 6

அரசு எடுக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு EMIS-ல் உள்ளீடு செய்யப்படும் தரவுகள் உபயோகமாகவுள்ளது.


FEEDBACK QUESTION 7

மாணவர் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு அவர்களின் திறம்பட கற்கும் திறனை பாதிக்கிறது?


கடந்த 18.06.2022 அன்று நடைபெற்ற CRC பயிற்சி தொடர்பாக  7 பின்னூட்ட கேள்விக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் அளித்த பதில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


CRC Training - Teachers And HMs Feedback Report - Download here



1 comment:

  1. 70% to 85% என்று வந்திருக்கிற பதில்கள் அனைத்தும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பயந்து கொடுத்த அரசுக்கு சாதகமான பதில்கள்தான். உண்மையில் இது உண்மையை எதிரொலிக்க வில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி