துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு 2022 - 23 - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 21, 2022

துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு 2022 - 23

கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பயிற்சிகளுக்கான சேர்க்கை மற்றும் கல்லூரி விபரங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு : 30.07.2022 அன்று வயது 22 க்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி தாழ்த்தப்பட்ட , மலைசாதியினர் , பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய வயது வரம்பு தளர்த்தப்படும்.

 ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானதாகும் . மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் ஆலோசனை கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும். 

கலந்துரை , ஆலோசனை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தகுந்த கல்லூரிகளில் நிபந்தனையுடன் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் tnedusupport.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.08.2022

1 comment:

  1. 6 முதல் 10 வரை ஆம் வகுப்பு தமிழ் புதிய பாட திட்டத்தின் படி வரி வரியாக எடுக்கப்பட்ட கேள்விகள் பதில்கள் உள்ளன தேவயானவர்கள் தொடர்பு கொள்க 9976715765

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி