10th,12th Public Exam 2022 - Top 3 Students List ( All Type Schools ) - kalviseithi

Jun 21, 2022

10th,12th Public Exam 2022 - Top 3 Students List ( All Type Schools )

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களது பட்டியல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

12th Public Exam 2022 - Top 3 Students List - Download here

10th Public Exam 2022 - Top 3 Students List - Download here

2 comments:

  1. எல்லாம் இடங்களிலும் முன்னதாக வந்துள்ளது. இங்கே ஏதாவது குளருபடி நடந்ததா

    தர்மபுரி மாவட்டம் எப்படி இவ்வளவு மார்க் வாங்கியது 🤔

    பிரகாஷ் சேலம்

    ReplyDelete
    Replies
    1. இது தமிழகத்தில் முதல் மதிப்பெண் அல்ல... தர்மபுரி மாவட்டத்தில் மட்டுமே முதல் மதிப்பெண். சேலம் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் AGN பள்ளி மாணவி ஹரித்ரா ஆறுமுகம் 497/500.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி