தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான வழக்குகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 27, 2022

தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான வழக்குகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( Vocational Instructors ) வழக்கு பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் அவர்கள் பகுதிநேரமாக பணியாற்றிய பணிக்காலத்தில் 50 விழுக்காட்டினை ஓய்வூதிய கணக்கீட்டிற்கு எடுத்துக் கொண்டு அரசாணை ( நிலை ) எண் . 194 ( ப.க.து ) நாள் . 12.09.2018 - ன்படி பணப்பயன்கள் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் - தொழிற்கல்வி ஆசிரியர்கள் தங்களுக்கு தர ஊதியம் ரூ .5400 / அரசாணை ( நிலை ) எண் . 306 நிதித்துறை நாள் . 12.09.2018 -ன்படி பணப்பயன்கள் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் தங்களை அரசாணை ( நிலை ) எண் . நாள் . பள்ளிக்கல்வித்துறை 09.02.2007 - ன்படி பணிநிரந்தரம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் – மேற்கண்ட அரசாணைகளின்படி தங்கள் மாவட்டத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் மீது சீராய்வு செய்ய வழக்குகளின் விவரங்கள் அளித்தல் சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! 
1 comment:

  1. காலை வணக்கம்.என்னைக்கு விடிவுதர போரீங்க.🤔🤔🤔🧐🧐🧐🧐🧐😡😡😡😠😠😠😠

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி