மாணவர்கள் சேர்க்கை வயது தளர்வு குறித்த இயக்குநரின் ஆடியோ பதிவு. - kalviseithi

Jun 18, 2022

மாணவர்கள் சேர்க்கை வயது தளர்வு குறித்த இயக்குநரின் ஆடியோ பதிவு.

 

முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்தும் வயது தளர்வு வழங்குவது குறித்தும் தொடக்கக்கல்வி இயக்குநரின் ஆடியோ பதிவு.


ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர ஜூலை 31-ஆம் தேதியன்று ஐந்து வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்

ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 க்குள் (அதாவது கூடுதலாக 5 மாதங்கள்) 5 வயது நிரம்பிய குழந்தைகளை வட்டார கல்வி அலுவலர் வழியில் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம்  தளர்வாணை பெற்று முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்.


DEE Dir Audio - Download here...

1 comment:

  1. MIRTHIKA COACHING CENTRE. TV MALAI. CHENGAM. UG TRB ENGLISH study materials are available for TET paper 2 passed candidates.. 10 books for 10 units.. 2000 pages... materials will be sent by courier.. contact 7010520979.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி