அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 22, 2022

அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


பள்ளிக்கல்வி - அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் 2022-23 ஆம் கல்வி ஆண்டு - Science Centre , Mobile Science Lab , i Mobile , Lab on a Bike & Young Instructor Leader programs - நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்குதல்- சென்ற ஆண்டுகளில் நடத்தப்பட்ட Agastya programs களைப் புதுப்பித்தல் - புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிய அறிவியல் வளாகம் அமைக்க அனுமதி வழங்குதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி