Breaking News : ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2022

Breaking News : ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு.

தொடக்கக் கல்வி 2021 - 2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – பட்டதாரி ஆசிரியர் , இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு செயல்முறைகள் வெளியீடு.


இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - 07.07.2022

 பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் -  08.07.2022








3 comments:

  1. தயவுசெய்து மனமொத்த மாறுதல் சேர்த்து அறிவிக்கவும்

    ReplyDelete
  2. மனமொத்த மாறுதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். தயவுசெய்து மாவட்ட மாறுதலுடன் மனமொத்த மாறுதலையும் சொல்லுங்க.

    ReplyDelete
  3. அலகு விட்டு அலகு மாறுதல் எப்போது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி