13.07.2022 - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செய்தி! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 12, 2022

13.07.2022 - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செய்தி!


*மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு*

முன்னுரிமை வரிசை எண் 1501 முதல் 2300 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு

 13.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். 

இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 13.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க  வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  வழியாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

இடம்: கலந்தாய்வு நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

மாற்றம் செய்யப்பட்ட இடம்:முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்
காஞ்சிபுரம்.


2 comments:

  1. மனமொத்த மாறுதல் பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே? கல்வி செய்தி ஐயா அவர்கள் இந்த செய்தியையும் அரசுக்கு கொண்டு சென்றால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

    ReplyDelete
  2. When to be published BT Asst vacancy list

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி