அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அரசு பள்ளியில் சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2022

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அரசு பள்ளியில் சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமா?


அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அரசு பள்ளியில் சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என ஐகோர்ட் அறிவித்தது. ராஜினாமா செய்தபின் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ளமுடியாது. ஓய்வூதிய விதிப்படி பணியிலிருந்து தானே விலகினால் பணிக்காலத்தை ஓய்வூதியத்துக்காக கணக்கிட முடியாது எனவும் தெரிவித்தது.  

1 comment:

  1. Aided school posting poda vidunga cm sir.God mercy on us g.o va revoke panna sollunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி