Today's SGT District Wise Vacant List ( 09.07.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2022

Today's SGT District Wise Vacant List ( 09.07.2022 )

மாவட்ட வாரியாக இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - இன்றைய மாவட்ட வாரியான நிலவரம்


OPENING VACANCY SG Teachers as on 09-07-2022 8:30 AM - District wise



1 comment:

  1. தொடக்க கல்வித்துறையில் ஸ்டேட் லெவல் சீனியாரிட்டியை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்



    தொடக்கக்கல்வித்துறையில் நடைமுறையிலிருக்கும் ஸ்டேஷன் சீனியாரிட்டி சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை போல அனைவருக்கும் சமமான ஸ்டேட் லெவல் சீனியாரிட்டியை கொண்டு வரும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள். எப்படி என்றால்

    ஒருவர் நேரடி நியமனம் சொந்த ஒன்றியத்தில் பெற்றால் அவருக்கு பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஒருவர் நேரடி நியமனம் வேறு மாவட்டத்தில் பெற்றால் தற்போது உள்ள சூழ்நிலையில் தன் சொந்த மாவட்டத்திற்கு செல்ல 12 ஆண்டுகள் ஆகியும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர் ஒருவேளை 15 ஆண்டுகள் கழித்து தன் சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றால் அவர் அந்த ஒன்றியத்தில் ஜூனியர் ஆகிவிடுகிறார் அதுமட்டுமல்லாமல் அதே ஒன்றியத்தில் நேரடி நியமனம் பெற்றவர் சர்வீஸ் குறைந்தவர் பதவிஉயர்வு பெற்று இவர்களை பின்னுக்கு தள்ளுகின்றனர். அனுபவம் உள்ளவர்கள் இருக்க அனுபவம் குறைந்தவர்கள் பதவி உயர்வு பெறுவதால் பள்ளியின் நிர்வாக திறமை குறைகிறது. அதனால் பள்ளிக்கல்வித்துறை போல அனைவருக்கும் சமமான ஸ்டேட் லெவல் சீனியாரிட்டியை கொண்டு வரும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள்.



    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி