CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு கிடையாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2022

CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு கிடையாது

ஈடுசெய் விடுப்பு பற்றி RTI மூலம் பெறப்பட்ட தகவலில் வேலை நாட்களில் நடைபெறும் பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு கிடையாது என்று பதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நாட்காட்டியில் CRC DAY -  மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என்று குறிப்பிட்டு இருப்பதோடு

மாதந்தோறும் நடைபெறும் CRC நாட்களை வேலை நாட்களாக கணக்கிட்டு மொத்த வேலை நாள் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே CRC பயிற்சியானது வேலை நாளில் நடைபெறுவதால் இதற்கு ஈடு செய் விடுப்பு கிடையாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி