SGT- BT Promotion - Panel List Released by CoSE - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2022

SGT- BT Promotion - Panel List Released by CoSE


SGT- BT Promotion - Panel List Released by CoSE

அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் வழி / சிறுபான்மை மொழி வழி ) பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய ஏதுவாக முன்னுரிமை பட்டியல் தயார் செய்யும் பொருட்டு 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுள்  வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் பதவி உயர்வுக்கான முழு தகுதிகளையும் பெற்றுள்ளவர்கள் சார்பான விவரங்கள் ,  செயல்முறைகளின் வாயிலாக கோரப்பட்டதன் தொடர்ச்சியாக , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் , 01.01.2022 தேதியில் உள்ளவாறு பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் ) பதவி உயர்வுக்கு தகுதிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. அவ்வாறே முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களில் பதவி உயர்வுக்கு தகுதி பெறாதவர்களின் விவரங்கள் உரிய காரணங்களுடன் தனியே இணைத்தனுப்பப்படுகிறது.

ADD DELETE CORRECTION - Download here

SCIENCE PANEL - Download here

HISTORY PANEL - Download here

ENGLISH-PANEL - Download here

MATHS PANEL - Download here

MATHS PANEL PROCEEDINGS - Download here

SCIENCE PANEL PROCEEDINGS - Download here

SCIENCE PANEL - Download here

SOCIAL SCIENCE PANEL - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி