தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 3, 2022

தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

 

தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு


தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ₨1500 ஊக்கத்தொகை


1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ₨2.47 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு


11ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தமிழ் பாட திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தேர்வு நடத்தப்படும் 


50% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள் - தமிழக அரசு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி