கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு செப். 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2022

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு செப். 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!!

 கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ படிப்பு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பில் 580 இடங்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 100 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக எஞ்சிய இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். கடந்த ஆண்டை போலவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி