ஆசிரியர் நியமனத்துக்காக அரசுஅறிவித்துள்ள போட்டித் தேர்வைரத்து செய்ய வேண்டும் என்றுமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரைஆண்டுகள் கடந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணியமர்த்துவது குறித்தோ, வெயிட்டேஜ் முறையைநீக்குவது குறித்தோ எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
போட்டித் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு, தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வுவாரியத்தால் போட்டித் தேர்வுநடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ‘திராவிட மாடல்’ என்றபோர்வையில் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக திமுகஅரசு முடிவெடுத்ததற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். போட்டி தேர்வை ரத்துசெய்து,தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
எல்லாம் சரி. உங்கள் ஆட்சியில் மட்டும் என்ன செய்தீர்கள். No posting after the year 2013
ReplyDeleteCorrect
Deleteஇத நீங்க தான கொண்டு வந்தீங்க..... அப்போ உங்க மண்டைல அறிவு இல்லையா
ReplyDeleteடெட் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக காத்திருக்கும் இவர்கள் 9 வருடங்களாக காத்திருக்கும் நிலை உங்களுக்கு தெரியவில்லை. கேட்டால் நிதியில்லை. ஆனால் முன்னாள் உங்கள் அமைச்சர்கள் அனைவரும் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு உங்களுக்கு தெரியும். எங்கே போனது அவ்வளவு நிதி? போட்டித் தேர்வு உள்ளிட்ட குழப்பங்கள் கொண்டு வந்து ஆசிரியர் ஆகும் கனவை லட்சக்கணக்கான படித்தவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டு இப்போது ஏன் இந்த கோரிக்கை
ReplyDeleteஐயா. தாங்களும் 10 ஆண்டுகளும் ஆட்சியில் இருந்தீர்கள் . அப்பொழுதிலிருந்து இலவுகாத்த கிளிப் போல் காத்திருக்கிறோம்....... ஏமாற்றமே பெருத்த மிச்சம்.......
ReplyDeleteஒபிஎஸ் கேன பூ.... உன் ஆட்சியில உன் வாயில வாழைப்பழம் வச்சினு இருந்தியா?
ReplyDeleteஇதற்கு காரணமே நீங்கதான்
ReplyDeleteரெண்டு dasshum அப்டி தான்
ReplyDeleteஎப்படி வெட்கமே இல்லாம ஒரு அறிக்கை இப்படி விடுதீங்க தெரியல. 149 அதிமுக காரணம்
ReplyDelete