26.11.2022 அன்று நடைபெற இருந்த CRC வகுப்புகள் 03.12.2022க்கு ஒத்திவைப்பு - SCERT இயக்குநர்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Nov 25, 2022

26.11.2022 அன்று நடைபெற இருந்த CRC வகுப்புகள் 03.12.2022க்கு ஒத்திவைப்பு - SCERT இயக்குநர்!


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022-23 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து , 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் Phonetics ) சார்ந்தும் . 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு Spaken English சார்ந்தும் மாநில அளவிலான முதன்மை வதுவளளர் ( Chief Facilitator ) கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான வதுவாளர்களுக்கான கூட்டம் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

 குறுவளமைய ( CRC ) அளவிலான கலந்தாலோசனைக் கூட்டம் 26.11.2022 அன்று நடைபெறவிருந்தது . அக்கூட்டம் 03.12.2022 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி