தட்டச்சு தேர்வு ஹால் டிக்கெட்வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2022

தட்டச்சு தேர்வு ஹால் டிக்கெட்வெளியீடு

 

தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப் பாட்டில், தமிழகம் முழுதும் வணிகவியல் பயிலகங்கள் என்ற தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு, இதுவரை நடத்தப்பட்ட தேர்வு முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில், புதிய முறையில் தட்டச்சு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை www.tndtegteonline.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி