மாற்றுத் திறனாளி தினத்தை ஒட்டி 3-ம் தேதி பள்ளிகளில் மராத்தி மொழி திரைப்படத்தை ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2022

மாற்றுத் திறனாளி தினத்தை ஒட்டி 3-ம் தேதி பள்ளிகளில் மராத்தி மொழி திரைப்படத்தை ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

 3-ம் தேதி மாற்றுத் திறனாளி தினத்தை ஒட்டி பள்ளிகளில் ஷ்வாஸ் என்ற மராத்தி மொழி திரைப்படத்தை ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் நாளை திரையிட உத்தரவிட்டுள்ளது. ஷ்வாஸ் படம் 2004-ல் ஆஸ்கர் விருதுகளுக்காக இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டது. சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான அகாடமி விருதில் 6-வது இடத்தை ஷ்வாஸ் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி