கலைத் திருவிழா 2022 -23 | மாநில அளவிலான வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா ( நேரலை ) - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 12, 2023

கலைத் திருவிழா 2022 -23 | மாநில அளவிலான வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா ( நேரலை )

 

கலைத் திருவிழா 2022 -23


மாநில அளவிலான வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா மற்றும் கண்கவர் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றவுள்ளார்  இந்த பிரம்மாண்ட விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில்  இணையுங்கள்.


https://www.youtube.com/watch?v=LmamImSFbhI


நாள் : 12.01.2023 | நேரம் :2:00 மணி முதல் 5: 00மணி வரை (கலை நிகழ்ச்சிகள்) | மாலை 5:00 மணி முதல் 6:30 வரை (பரிசளிப்பு மற்றும் விழா பேருரை) | 

இடம் : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை


💃💃💃💃💃💃💃

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி