மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜாக் டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை 2.1.2023 அன்று திங்கட்கிழமை காலை 10.00மணிக்கு தலைமை செயலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
5.1.2023ல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக் டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிக்கையின் அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தை நடக்கிறது.
EL சரண்டர் தருவதற்கு குழு அமைக்கப் போகிறார்கள்
ReplyDeleteகுழு அமைக்க மட்டும் தான் தெரியும்
Deleteகாலை வணக்கம் முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுப்போல் ஒன்று பகுதி நேர ஆசிரியர்களை "பணி நிரந்தரம்" செய்ய வேண்டும் இல்லை அப்படி இல்லை என்றால் ஊதியம் உயர்வு படுத்த வேண்டும் இதுதான் எங்கள் கோரிக்கை."இறைவனுக்கு எங்கள் மேல் இன்னும் இரக்கம் பிறக்க வில்லை போலும்.👌😭😭😭😭😭😭
ReplyDelete