" படிக்கலனா அடிச்சி பாடம் சொல்லிக் கொடுங்க " - பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 27, 2023

" படிக்கலனா அடிச்சி பாடம் சொல்லிக் கொடுங்க " - பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர்.

  

புதிதாக பள்ளியில் தனது 4 வயது மகனை சேர்த்தபோது , பிரம்பு கம்புடன் உறுதிமொழி கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் அளித்த பெற்றோர் தங்களது மகன் தவறு செய்தால் கண்டிப்புடன் அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று உறுதிமொழி கடிதத்துடன் , 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும் சங்கரபாண்டியன் தமிழரசி தம்பதி கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி