NMMS தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2023

NMMS தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்!

 

25.02.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்ட தேர்விற்கு ( NMMS ) விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்பட்டியலினை தேர்வு மைய வாரியாக https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் 17.02.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . எனவே , ஒவ்வொரு தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / முதன்மை கண்காணிப்பாளர்கள் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 தேர்வுக்கூடநுழைவுச்சீட்டு :




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி