2760 தற்காலிகப் ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2023

2760 தற்காலிகப் ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!


பள்ளிக் கல்வி 1990 - 1991 மற்றும் 2002-2003 முதல் 2006 - 2007 . 2011 - 2012 , 2014 - 2015 மற்றும் 2018 - 2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு , நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு பிப்ரவரி -2023 ஆம் மாதத்திற்கு ஊதியக் கொடுப்பாணை ( Pay Authoritation ) வழங்குதல் சார்பு ஆணை வெளியீடு.


2760 Posts Pay Order - Download here...

3 comments:

  1. தற்காலிக ஆசிரியர் வேலையில் இருந்து relief பண்ணி erukka பிரிஎண்ட்ஸ் ariyaur district

    ReplyDelete
  2. Any district relief temvarory teacher

    ReplyDelete
  3. Please any district any information share me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி