சமூக பங்களிப்பு நிதி (CSR) மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி இணையதளம் வாயிலாக மட்டுமே பெற வேண்டும் என அதன் உறுப்பினர் செயலர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2023

சமூக பங்களிப்பு நிதி (CSR) மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி இணையதளம் வாயிலாக மட்டுமே பெற வேண்டும் என அதன் உறுப்பினர் செயலர் உத்தரவு!


சமூக பங்களிப்பு நிதி (CSR) மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி இணையதளம் வாயிலாக மட்டுமே பெற வேண்டும் என அதன் உறுப்பினர் செயலர் உத்தரவு!


பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு , சமூக பங்களிப்பு நிதி ( CSR ) மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளைப் பெற . நம்ம School - நம்ம ஊரு பள்ளி என்ற பெயரில் பார்வை 1.இல் காணும் அரசாணையின்படி நிறுவனங்கள் சட்டம் 2013 , பிரிவு 8.இன் கீழ் , தமிழக அரசால் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது . இதன் வாயிலாக சேகரிக்கப்படும் நிதியானது. தமிழகத்தில் உள்ள 37,558 அரசுப் பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்கிறது.

Namma School Web Portal Proceeding - Download here....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி