09.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான CEO செயல்முறைகள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2023

09.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான CEO செயல்முறைகள்!!

 

 09.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்காக கருத்துரு இவ்வலுவலகத்தில் பெறப்பட்டது . பார்வை 2 ல் காணும் கடிதத்திற்கிணங்க சென்னையில் சென்று ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது கூடுதல் பிரதிகள் வழங்குமாறு கோரப்பட்டது.

 மீளவும் பார்வை 3 ல் காணும் தொலை பேசிச் செய்தியில் கூடுதல் பிரதி கோரப்பட்டதால் இணைப்பில் காணும் ஆசிரியர்கள் மட்டும் மீளவும் ஏற்கனவே வழங்கிய கருத்துருவினை இரண்டு பிரதிகளில் 24.04.2023 அன்று இவ்வலுவலக ஆ 4 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அரசு / நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. மற்ற துறையில் ஊக்க ஊதியம் வழங்கி விட்டார்கள் இங்கு இன்னும் படிவம் வாங்கி முடிந்த பாடில்லை

    ReplyDelete
  2. இன்னும் எத்தனை முறை தான் கேப்பீங்க நாமத்தை போட

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி