தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு கேள்வித்தாள் மிக மிக கடுமை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 23, 2023

தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு கேள்வித்தாள் மிக மிக கடுமை

 

தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு இயற்பியல் மற்றும் உயிரியல் கேள்வித்தாள் மிக மிக கடுமை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மும்பை, டெல்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டலங்களில் கேள்வித்தாள் மிக எளிமையாக இருந்துள்ளன. கேள்வித்தாள்கள் மிகக் கடுமையாக இருந்ததாக சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தேன் எனவும் தெரிவித்தார்.

2 comments:

  1. அரசுப் பள்ளியை விட்டு Cbse பள்ளிக்குப் போனா மட்டும் டாக்டர் ஆக முடியுமா..பூணூல் போட்டு பார்ப்பானவே மாறானாலும் உங்களை சூத்திரனாகத் தான் நடத்துவான்

    ReplyDelete
  2. Sethu pothachu karumaathi nadathitachu...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி