கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2023

கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

 

கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,


வாழ்த்துகள்! கனவு ஆசிரியர் 2023 இன் நிலை 2 இல் கலந்துகொள்ள நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.


மேலும் தகவலுக்கு 26/04/2023 அன்று இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்


வழக்கம் போல https://emis.tnschools.gov.in/auth/login என்ற இணையதளத்தில் தங்களின் user name password உள்ளீடு செய்து 3 lines click செய்து பிறகு kanavu aasiriyar contest click செய்து பார்த்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி