Jactto - Geo பேச்சு வார்த்தை நிறைவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2023

Jactto - Geo பேச்சு வார்த்தை நிறைவு


வரும் 11ஆம் தேதி நடைபெற இருந்த கோட்டை முற்றுகை போராட்டம் வாபஸ் -Jactto - Geo  

Jactto - Geo பேச்சு வார்த்தை நிறைவு.. முதல்வரின் கவனத்திற்கு கோரிக்கைகள் கொண்டு செல்லப்படும்.- அமைச்சர் எ.வ.வேலு..

13 comments:

  1. Part Time Teachers?????????????????? No Fund?????? How to run the Family with this 10000 rupees???????? DMK Govt. Two Years completed... But No Money...

    ReplyDelete
    Replies
    1. Ungala yarum force Pani work panna sollala. Resign panitu vera velaiku poga vendiya thu thanae

      Delete
    2. எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி வந்தது கடந்த அதிமுக அரசு. இனி விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம். இப்போதும் அதைவிட மிகவும் மோசமாகி அனைத்து துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் நடக்கிறது. படித்தவர்கள் குடும்பம் நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையை இந்த அரசும் செய்வது வேதனையானது. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் இப்போது மீண்டும் தேர்வு.

      Delete
  2. எங்களுடைய கோரிக்கை எல்லாமே முதல்வருக்கு நன்றாக தெரியும்....

    ReplyDelete
  3. கொடுத்த அழுத்தத்தில் அரசு மிரண்டது ...😄😄😄

    ReplyDelete
  4. Replies
    1. உள்ளங்கை நெல்லிக்கனி ... ஒரு விளக்கமும் தேவை இல்லை, கேட்டது gpf விளக்கம் இல்லை.... அவங்க பார்லிமென்ட் எலெக்ஷன்ல குத்து வாங்கற வர ஏதும் தர போறது இல்லை

      Delete
  5. போராட்டம் தள்ளிவைப்பு.... இது முன்பே தெரியும்......

    ReplyDelete
    Replies
    1. கொடுத்த அழுத்தம் அப்படி .... எடுத்தேன் பாரு ஓட்டம் ... ட்ரைனிங்ல கூட அப்படி ஓடனது இல்ல 😄😄

      Delete
  6. ஒத்திவைப்பு.... இதான் முன்னாடியே தெரியுமே

    ReplyDelete
  7. முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்
    இத தவிர வேற ஒரு ...... ம்
    சொல்லமாட்டானுங்க

    ReplyDelete
  8. அடுத்தது என்ன சந்தா collection தானே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி