பள்ளிக்கல்வித்துறை- கலந்தாய்வு - திருத்தப்பட்ட செயல்முறை ஆணைகள் நாள் :11.05.23 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2023

பள்ளிக்கல்வித்துறை- கலந்தாய்வு - திருத்தப்பட்ட செயல்முறை ஆணைகள் நாள் :11.05.23

பள்ளிக்கல்வித்துறை- கலந்தாய்வு - திருத்தப்பட்ட செயல்முறை ஆணைகள் நாள் :11.05.23


*15.05.23 - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*16.05.23 - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*17.05.23 - முதுகலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*18.05.23 - முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*19.05.23 - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*20.05.23 - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*22.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் பணி நிரவல்


*23.05.23 - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல்


*24.05.23 - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*25.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*26.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

1 comment:

  1. கண் துடைப்பிற்கான கலந்தாய்வு. பதவி உயர்வு அளித்த பின் நடைபெற்றால் தான் காலிப்பணியிடம் அதிகம் இருக்கும். எல்லாம் அவன் செயல்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி