கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2023

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!தாங்கள் கனவு ஆசிரியர் நிலை 2 தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் இது போன்ற குறுஞ்செய்தி தாங்கள் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு வரப்பெற்றிருக்கும். 


மேலும் நாளை மறுநாள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்களை EMIS வலைதளத்தில் தங்களது தனிப்பட்ட LOGINல் அறிந்துகொள்ளலாம்..

Click Here to View ur Result

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி