ரயில் இன்ஜின் அருகே சென்று செல்ஃபி எடுத்தால் 6 மாத சிறை: தெற்கு ரயில்வே அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2023

ரயில் இன்ஜின் அருகே சென்று செல்ஃபி எடுத்தால் 6 மாத சிறை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

ரயில் பாதையைக் கடப்பது, தண்டவாளத்தில் நடப்பது, விளையாடுவது சட்டப்படி குற்றம், ரயில் பாதையில் அல்லது ரயில் இன்ஜின் அருகே சென்று செல்ஃபி எடுத்தால் ரூ.1,000 வரை அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சமீபத்தில் செல்ஃபி எடுத்து இரண்டு இளைஞர்கள் இறந்ததை அடுத்து தெற்கு ரயில்வே அறிவித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி