கழிவறை எப்படி பராமரிக்கப்படுகிறதோ அப்படிதான் அந்த பள்ளிக்கூடமும் பராமரிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2023

கழிவறை எப்படி பராமரிக்கப்படுகிறதோ அப்படிதான் அந்த பள்ளிக்கூடமும் பராமரிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 

கழிவறை எப்படி பராமரிக்கப்படுகிறதோ அப்படிதான் அந்த பள்ளிக்கூடமும் பராமரிக்கப்படும் என்பதனை உளப்பூர்வமாக நம்பக் கூடியவன் நான் ; அதனால் தான் . எந்த பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றாலும் முதலில் கழிவறைகளை ஆய்வு செய்கிறேன் ” -கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பேச்சு

2 comments:

  1. ஆக, ஒரு தாலுக்கா அலுவலகத்தை தலைமைச்செயலகத்திற்கு உதாரணமாக ஏற்பது தகும்

    ReplyDelete
  2. Sweeper Post கிடையாது என்று அரசு ஆணை பிறப்பித்தது.அனைத்து பள்ளிகளிலும் Sweeper நியமனம் செய்யப்படவேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி