அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2023

அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு / துறை மாறுதல் மூலம் தொடக்கக் கல்வி துறை , மாநகரட்சி , கள்ளர் சீரமைப்புத் துறை , ஆதிதிராவிட நலத் துறை மற்றும் இதரத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல அத்துறையின் ( ப.க.து ) தலைவரால் ( இயக்குநர் ) உரிய தடையின்மைச் சான்று பெறுதல் அவசியமாகிறது.


மேற்படி அலகுவிட்டு அலகு / துறை மாறுதலில் செல்வதற்கு தடையின்மைச் சான்று ( Noc ) கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து கீழ்க்காணும் ஆவணகளை கருத்துருவில் இணைத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.


Unit Transfer NOC Instruction -reg - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி