டிட்டோஜாக் - பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிக்க நிதித்துறை அமைச்சர் அவர்களை இன்று சந்தித்து கோரிக்கை.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2023

டிட்டோஜாக் - பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிக்க நிதித்துறை அமைச்சர் அவர்களை இன்று சந்தித்து கோரிக்கை..

 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிக்க வாய்ப்பினை ஏற்படுத்திட மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களை இன்று ( 09-08-2023 ) சந்தித்து டிட்டோஜாக் கோரிக்கை..


டிட்டோஜாக் கோரிக்கை கடிதம் - Download here


7 comments:

  1. Enna aga poguthu,😀😀😀😀😀

    ReplyDelete
  2. நீங்கள் வேலை நிறுத்தம் பண்ணாமல் இப்படியே அகிம்சை முறையில் போராடினால், நமது முதல்வர் அவர்கள், 2026 தேர்தல் அறிக்கையில் , நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வருவேன் என கூறுவார். நாம் தான் அரசு ஊழிய மாநாடு நடத்தி அவருக்கு பாராட்டு விழா நடத்துகிறோம்.. சங்கங்களுக்கு சுய நலமில்லாத , தைரியமான நல்ல தலைவர் தேவை.

    ReplyDelete
  3. ஆசிரியரை பள்ளியில் வந்து அடிக்கிறார்கள்.அதை கேட்க எந்த ஆசிரியர் சங்கங்களும் குரல் கொடுப்பதில்லை.பென்சனுக்கு மட்டும் போராடுவார்களாம்.சிறப்பு.....

    ReplyDelete
    Replies
    1. அங்க பொளந்தது தற்காலிக ஆசிரியர...
      ... நிரந்தர ஆசிரியர இல்ல... அதான் குரல் கொடுக்கல 😆😆😆

      Delete
    2. Students appadi tha adippanga. Nengathan poruthu ponum. Avanga adichalum thampi ithu thappu panu than sollanum. Meeri avana adichingana avankita inum adi vanga num. Avanga relative kitaiumm adi vanga num. Police ku complaint um koduthuduvom. Naanga enga pension amount kaga vum Central govt ku equal salary ku mattum than poraaduvom.

      Delete
  4. பெருசா தருவாங்க

    ReplyDelete
    Replies
    1. அழுத்தம் கொடுப்பாங்க பிதுங்காம 😆😆

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி