அரசின் நிதிநிலைக்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2023

அரசின் நிதிநிலைக்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

 

அரசின் நிதிநிலைக்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சனாதன கருத்துகள் கொண்ட பாடம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது, பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ள சனாதனம் தொடர்பான கருத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

10 comments:

  1. மறுபடியும் படியா........

    ReplyDelete
  2. 15 இலட்சம் இந்திய மக்களின் பேங்க் அக்கௌன்ட் ல ஏறும் னு திரும்ப சொல்லி ஓட்டுக்கேட்டாக் கூட நாங்கள் நம்புவோம். ஆனால் உங்கள் பேச்சை இனி நம்பவே மாட்டோம்....

    ReplyDelete
  3. இந்த நேரம் கலைஞர் இருந்திருந்தால் வாயில் வடை சுட்டிருக்க மாட்டார் செய்து காண்பித்தது இருப்பார் ஆசிரியர்களுக்கு அவர்களுடைய கோரிக்கையை உடனடியாக செய்ததனால்தான் அவர் ஐந்து முறை முதலமைச்சராக தெடர்ந்த முடிந்தது

    ReplyDelete
  4. உங்க வீட்டு வாசல் படியாவா

    ReplyDelete
  5. படி படி படி படி படி படி படி படி படி படி படி படி படி ப டி

    ReplyDelete
  6. இவர்களுக்கு அரசியல் தெரியாது

    ReplyDelete
  7. ஒரு படி கூட முண்ணேரவில்லை, பள்ளி கல்வித்துறை, உங்களால்,
    நீங்க நல்லா இருப்பீங்க,
    வேற துறைக்கு மாறி
    போய்டுங்க, அய்யா

    ReplyDelete
  8. செங்கோட்டை பரவாயில்லை என்று சொல்ல வைத்து விட்டீர்கள் கல்வி அமைச்சர் அவர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி