" ஆசிரியர்களுடன் அன்பில் " நிகழ்ச்சி : ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2023

" ஆசிரியர்களுடன் அன்பில் " நிகழ்ச்சி : ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு


திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ்  அவர்கள் ஆற்றிய உரை...

ஆசிரியர் மனசு மூலமாக இன்றைய நிகழ்ச்சியின் போது கொடுக்கப்பட்ட 21 கோரிக்கைகளில் 11 கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அவைகள் என்னென்ன என்பதை அமைச்சரே வாசித்திருக்கிறார்..   அதனை இந்த காணொளியில் 23ஆம் நிமிடத்தில் இருந்து பாருங்கள்...

அந்தப் பதினொன்றில் மிகவும் முக்கியமான பதவி உயர்வுக்கு டெட் தேர்வு தேவை என உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்தும் விரைவில் முடிவெடுக்க இருப்பதாகவும் அறிவிப்பு...

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு👇

 Click here - Video 

6 comments:

  1. Replies
    1. செங்கோட்டையனின் அன்பு தம்பி 😆

      Delete
  2. ஸ்டாலின் குடும்பத்துக்கு கிடைத்த அடிமை

    ReplyDelete
  3. வாயில் வடை சுடுவார்

    ReplyDelete
  4. பிரச்சினைகளை பேசினார்,, பேசுகிறார், பேசுவார், ஆனா எந்த பயனும் இல்ல 😆😆😆 பார்லிமென்ட் எலெக்ஷன் செக் வைக்கலான அடிமை அரசு ஊழியரா தொடர வேண்டியது தான் 😆😆

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி