போராடும் இடைநிலை ஆசிரியர்கள் கைது!! டிட்டோஜாக் அவசரக் கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2023

போராடும் இடைநிலை ஆசிரியர்கள் கைது!! டிட்டோஜாக் அவசரக் கூட்டம்

 

அன்புடையீர் வணக்கம். 


மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்களை சந்திப்பது தொடர்பாகவும்,


 இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் முடிவெடுத்திட டிட்டோஜாக் பேரமைப்பின் அவசரக் கூட்டம் இன்று 5. 10. 2023 வியாழன் காலை சரியாக 11 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணி நல்லதம்பி வீதியில் அமைந்துள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் தவறாது பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.


 சி. சேகர்,


 மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர், பொதுச் செயலாளர் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

2 comments:

  1. மாதம் 5 லட்சம் தந்தால் திருப்தி ஆவார்களா? எவ்வளவு தந்தாலும் பத்துவதில்லை உங்களுக்கு. அவர்களை கைது செய்யாமல் பணி நீக்கம் செய்யுங்கள். அப்பது தான் மற்றவர்கள் திருந்துவார்கள்.

    ReplyDelete
  2. இவன தூக்கி கூவத்தில போட்டு மிதிங்கய்யா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி