சம வேலைக்கு சம ஊதியம் - குழு அமைத்து ஏமாற்றும் தந்திரம் தொடர்கிறது... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2023

சம வேலைக்கு சம ஊதியம் - குழு அமைத்து ஏமாற்றும் தந்திரம் தொடர்கிறது...


இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்க்க அமைக்கப்பட்ட குழுக்கள்

1.திரு.ராஜீவ் ரஞ்சன் IAS.தீர்வு பூஜ்ஜியம்.திமுக ஆட்சி.

2.திரு.கிருஸ்னன் IAS.தீர்வு பூஜ்ஜியம்.திமுக ஆட்சி.

3.திரு.சித்திக் IAS.தீர்வு பூஜ்ஜியம்.அதிமுக ஆட்சி.

4.தற்போதைய 01.01.2023 இல் அமைக்கப்பட்ட குழு.தீர்வு பூஜ்யத்தை நோக்கி.திமுக ஆட்சி.

Hence. குழு அமைப்பதே காலம் கடத்துவதற்கு தான் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு.31.05.2009 க்கு முன்பாக நியமனம் பெற்றவர்களுக்கு வழங்கியதைப் போல 01.06.2009 க்கு பின்பு நியமனமான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க தேவையற்ற குழுக்கள் எதற்கு எங்கள் முதல்வரே.

SSTA

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி