சமவேலைக்கு சம ஊதியம்" கோரி சென்னை DPI யில் போராடிவரும் SSTA _ இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் பயிற்சி (1முதல்3வகுப்பு) மற்றும் 4 & 5ம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
மாவட்ட வாரியாக பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை..12402.
பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோர் வீட்டிலிருக்காமல் களத்திற்கு நேரில் வந்தால் தான் கோரிக்கையை வென்றிட முடியும் அதனால் தங்களது ஆதரவை நேரடியாக அளிக்க முன்வரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்*
*இந்த பள்ளி மற்றும் பயிற்சி புறக்கணிப்பில் இடைநிலை ஆசிரியர்கள் இனத்திற்காக ஆதரவு கரம் நீட்டிய மூத்த ஆசிரியர் இயக்க தோழமைகளுக்கும், நண்பர்களுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அமைப்பு சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுவே, அம்மா ஆட்சியாக இருந்து இருந்தால் இவ்வளவு நேரம் பணியை விட்டு நீக்கி விட்டு, உடனடியாக புதிதாக பணி நியமனம் செய்து இருப்பார். உண்மையில் இரும்பு பெண்மணி தான்.அந்த தைரியம் நம் முதல்வருக்கும் உண்டு என நிரூபியுங்கள்..
ReplyDeleteகல்வி அமைச்சர் மற்றும் முதல்வர் அவர்களுக்கும் பணிவான வேண்டுகோள், இந்த 12402 பேரையும் பணி நீக்கம் செய்யுங்கள். புதிதாக 12000 குடும்பங்கள் பிழைக்கும். இவர்கள் 12000 ஓ ட்டு என மிரட்டினால் கவலை இல்லை. இவர்களை இப்படியே விட்டால், அனைவரும் ஓ ட்டை காட்டி மிரட்டுவர். அண்ணா எடப்பாடி வந்தால் இவ்வளவு நாள் பணி நீக்க்கம் செய்து இருப்பார். இன்று மாலைக்குள் பணி நீக்கம் செய்யுங்கள். 6.28 கோடி ஓ ட்டில் இந்த 12000 எத்தனை சதவீதம்.
ReplyDelete12000 ஆசிரியர்களை வேலையை விட்டு எடுக்கவேணாம்.வேலை கேட்கிற 12000 அண்ணன்களுக்கு மாதம் 1000 ருபாய் சம்பளம்.20 ஆண்டுகளுக்குள் நிரந்தரம்.ஜொடுங்க வேலையை.
Delete12000 ஓட்டு இல்லையடா முட்டாள். 12000 குடும்பம் இங்குள்ளதடா மடையா?
ReplyDelete