பள்ளி கல்வித்துறை அமைச்சர் சந்திப்பை அடுத்து பள்ளிக்கல்வி இயக்குநர் மதிப்பிற்குரிய அறிவொளி அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
Oct 2, 2023
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
தேர்தல் அறிக்கை என்பது இதுவெல்லாம் செய்யாலாம் என நினைப்பது. பிரதமர் கூட 15 லட்சம் தருகிறேன் என கூறினார். தந்தாரா? அதன் பின் நிதி நிலை ஒத்துழைக்க வில்லை. நீங்கள் திமுக விற்கு வாக்களிக்க வில்லை என்றாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் . உங்களுக்கு சம்பளம் பத்தவில்லை என்றால் தயவு செய்து உங்கள் பணியை ராஜினாமா செய்து விடுங்கள்..நாங்கள் உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் போதும், உங்களை விட சிறப்பாக பணி செய்வோம். தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள். இவர்களை பணியை விட்டு நீக்கி விட்டு எங்களை பணி அமர்த்துங்கள். அரசு ஊழியர்கள் திமுக விற்கு வாக்களிக்க வேண்டாம். இலவச பஸ், உரிமை தொகை திமுக அதிக அளவு வாக்கு வாங்கி அதிகரித்து உள்ளது. நீங்கள் வாக்கு என்பதை சொல்லி மிரட்டுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எவ்வளவு தந்தாலும் பத்தாது. நீங்கள் அனைவரும் பணியை ராஜினாமா செய்யுங்கள். உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் நாங்கள் வேலை செய்கிறோம். உங்களுக்கு மாதம் 5 லட்சம் தந்தாலும் பத்தாது. 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி படும் பாடை நினைத்து பாருங்கள். டெட் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
ReplyDeleteவேலை கிடைக்கவில்லை என்றஆஆதங்கத்தை அரசிடம் காட்டுங்ள் உரிமைக்காக போராடுபவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்
Deleteஅன்பு சகோதரர் தனபால் அவர்களே உங்கள் ஆதங்கம் புரிகிறது. நீங்களும் இந்த பணிக்கு வந்தால் மாறிவிடுவீர்கள். ஏனென்றால் ஆசிரியர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கற்பிக்கும் வேலையை செய்ய முடியாமல் தேவையற்ற வேலையை பார்க்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். என்பதை உணருங்கள். அடுத்தவர்கள் வேலையை நீங்கள் வாங்கிகொண்டு வேலைபார்த்தால் நிம்மதியாக உங்களால் வாழ முடியுமா ?. ஏன் இந்த கோபம். உண்மையிலே நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால் கடவுள் உங்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும்.
ReplyDelete