ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - வீடியோ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2023

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - வீடியோ...

" நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம்"


ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி...





11 comments:

  1. Gp4 candidates ku salary ku money irukka?????

    ReplyDelete
  2. திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று திமுக வின் முக்கிய புள்ளிகள் கூட இறங்கி வேலை பார்க்க வில்லை. நாங்கள் யாரெல்லாம் வேறு கட்சிக்கு வாக்களிப்பார்களோ அவர்கள் குடும்பத்தாரிடம் எங்களுக்காக திமுக விற்கு வாக்களியுங்கள் என்று சத்தியம் வாங்கி வாக்களிக்க வைத்தோம். அவர்கள் இப்போது எங்களை ஏளனமாகப் பார்க்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சுயநலத்துக்காக வாக்கு அளித்தால் இப்படி தான் ஆகும்.. ஆசிரியராக இருந்து கொண்டு நேர்மையாக இருக்க தெரியவில்லை. நீங்கள் எப்படி எங்கள் குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுப்பீர்கள்.?

      Delete
    2. வணக்கம் அம்மா

      Delete
  3. இன்னும் இரண்டரை வருடத்துடன் நிரந்தரமாக முடிவுக்கு வருகிறது திமுக வின் ஆட்சிக்காலம்...

    ReplyDelete
  4. அரசு ஊழியர்கள் திமுக விற்கு வாக்களிக்க வேண்டாம். இலவச பஸ், உரிமை தொகை திமுக அதிக அளவு வாக்கு வாங்கி அதிகரித்து உள்ளது. நீங்கள் வாக்கு என்பதை சொல்லி மிரட்டுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எவ்வளவு தந்தாலும் பத்தாது. நீங்கள் அனைவரும் பணியை ராஜினாமா செய்யுங்கள். உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் நாங்கள் வேலை செய்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நீ படிச்சி வேலைக்கு வா, அப்புறம் தெரியும். அறிவில்லாத முட்டாள் தான் இது போல பதிவிடுவார்.

      Delete
  5. வணக்கம் லஞ்சம் வாங்காமல் வேலை பார்க்கும் ஒரு இனம் இருக்கும் என்றால் அது இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே, இன்றைய நிலையில் ஒரு விவசாயி காலையில் எழுந்து காட்டில் விழைந்த காய் கறிகளை பறித்து சந்தை கொண்டு சென்று விற்பதை போன்று நாம் பெற்ற பிள்ளைகளை கற்பிக்க காலையில் தான் பிள்ளைகளையும் பள்ளிக்குப் கிளப்பி விட்டு தானும் கிளம்பி பஸ் பிடித்து பள்ளி வந்த அங்க இரண்டு அடிச்சு நிக்கும் அதை சமாதானம் பண்ணிட்டு 1,2,3, வகுப்புக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே 1ம் வகுப்பு ஒரு பாடம் 2ம் வகுப்பு ஒரு பாடம் 3ம் வகுப்பு ஒரு பாடம் இப்படி கஷ்டப்பட்டு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஊதியம் கேட்ட நாமம் உடனே நீங்க வேலை விட்டு போங்க நாங்க பாதி தந்த நான் செய்கிறோம் சொல்லுவீர்கள் ஏனுங்க நீங்க என் சார் ஆசிரியர்கள் தகுதி தேர்வு பாஸ் பாண்ணிட் வேலை போறது நீங்க ஆசிரியர்கள் தகுதி தேர்வு பாஸ் செய்து இருந்த ஆசிரியர்களுக்கு ஊதியத்தில் பாதி நான் உங்களுக்கு ஆசிரியர் பணி தருகின்றேன் வாருங்கள்.

    ReplyDelete
  6. நீங்கள் பாடம் எடுக்கும் லட்சணம் எங்களை போன்ற பெற்றோர்களுக்கு தான் தெரியும்..ஒரே அறையில் எல்லாரையும் உக்கார வைத்து எல்லா ஆசிரியர்களும் ஒன்றாக கூடி மொபைலில் பேசிக் கொண்டும் youtube பார்த்து கொண்டும் இருப்பதும் எங்களுக்கு தெரியும். முக்கால் வாசி மாணவர்களுக்கு எழுத படிக்க தெரிய வில்லை. உங்களுக்கு இந்த சம்பளமே ரொம்ப அதிகம். 10k கொடுத்தால் போதுமானது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி