இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூவர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2023

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூவர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

 

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூவர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

இக்குழு 3 மாதத்தில் ஆய்வு செய்து தனது அறிக்கையினை அரசுக்கு தெரிவிக்கும்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக 2500 ரூபாய் அறிவிப்பு.


பகுதி நேர ஆசிரியர்கள் விரும்பிய மாவட்டத்திற்கு பணிமாறுதல் அளிக்கப்படுகிறது.


பணி நியமனத்தில் பொதுப்பிரிவினருக்கு 53 , மற்ற பிரிவினருக்கு 58 ஆக வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் 


அமைச்சரின் பேட்டி - முழு விபரம் :

Live Video Link

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி