அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு
போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு
நமது சம வேலைக்கு சம ஊதியம் கோரி நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்..
#SSTA மாநில தலைமை#
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அறிவிப்பில் திருப்தி இல்லை என்பதால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் , பகுதிநேர ஆசிரியர் சங்கம் & டெட் ஆசிரியர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தல் பதிலடி உண்டு
ReplyDeleteEqual work equal pay
ReplyDeleteஉங்களுக்கு சம்பளம் போதிய அளவு இல்லையா? நல்லா சம்பளம் கிடைக்கும் வேலைக்கு செல்லுங்கள். கடந்த ஒரு வாரமாக குழந்தைகளின் கல்வியை பற்றி கவலை பட்டீர்களா? உங்கள் வாக்கு திமுக விற்கு தேவை இல்லை.
ReplyDeleteநீ யாருடா கோமாளி தேவையில்லாமல் கூவி கிட்டு இருக்க?
ReplyDelete