School Calendar - November 2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2023

School Calendar - November 2023

நவம்பர் -  2023 நாட்காட்டி


01.11.2023 -புதன் - உள்ளாட்சி தினம் / கிராம சபைக் கூட்டம்..


03.11.2023 -வெள்ளி - SEAS தேர்வு.


04.11.2023 - சனி - குறைதீர் நாள்


12.11.2023 -ஞாயிறு - தீபாவளி - அரசு விடுமுறை.


14.11.2023 - செவ்வாய் - குழந்தைகள் தினம்.


CRC (CPD ) Training 


18.11.2023 - சனி - CRC ( 1-3 வகுப்பு ஆசிரியர்கள் )


25.11.2023 -சனி - CRC ( 4,5 வகுப்பு ஆசிரியர்கள் )


27.11.2023 to 29 -11-2023 --  9,10  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC


2023 ஆம் ஆண்டின் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட RH விடுமுறை நாட்கள்:

*02.11.2023 வியாழன் - கல்லறை திருநாள்.

*13.11.2023 திங்கள் - தீபாவளி நோன்பு.

*27.11.2023 திங்கள் - குருநானக் ஜெயந்தி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி