சிறார் இதழ் - மாணவர்களிடம் காலை வணக்கக் கூட்டத்தில் பாராட்டி நேரில் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2023

சிறார் இதழ் - மாணவர்களிடம் காலை வணக்கக் கூட்டத்தில் பாராட்டி நேரில் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.

சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்கள் - நவம்பர் அனைத்துப் மாத தேன்சிட்டு மற்றும் புது ஊஞ்சல் இதழ்கள் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் பக்கங்களிலும் மாணவப் படைப்பாளிகளின் படைப்புகள் - ஒவ்வொருவருக்கும் இதழ் அனுப்புதல் காலை வணக்கக் கூட்டத்தில் பாராட்டி நேரில் வழங்குதல் - சார்பு பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


Childrens magazine - DSE Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி