GO 67 - பெண் அரசு ஊழியர்கள்/ ஆசிரியைகள் சுடிதார் அணிந்து அலுவலகம்/ பள்ளிக்கு வரலாம் - 01.06.2019 அரசாணை பற்றிய புதிய செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2023

GO 67 - பெண் அரசு ஊழியர்கள்/ ஆசிரியைகள் சுடிதார் அணிந்து அலுவலகம்/ பள்ளிக்கு வரலாம் - 01.06.2019 அரசாணை பற்றிய புதிய செய்தி

GO 67 , Date : 01.06.2019 - Download here


பெண் ஆசிரியர்கள் சிலருக்கு  மருத்துவக் காரணங்களுக்காக கூட  அவர்களுக்கு வசதிபட்ட உடையை அணிய அனுமதிக்காமல் துறை அதிகாரிகள்  தந்த மன அழுத்தம் குறித்து அறிவேன்.

தற்போது பெண் ஆசிரியர்கள் புடவையை மட்டுமே உடையாக உடுத்த‌ வேண்டும் என்று சட்ட விதிகள் சொல்லவில்லை என்று தெளிவாகத் தெரிந்து விட்டது.


பத்திரிக்கை செய்தி

அரசாணையின்படி ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரலாம் - பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி

1 comment:

  1. 20 Preservice departments in Diets are closed not 20 DIETS

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி