பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்ய சென்னை மாநகராட்சி - கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2023

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்ய சென்னை மாநகராட்சி - கல்வித்துறை உத்தரவு.

 

பணியமைப்பு - பெருநகர சென்னை மாநகராட்சி - கல்வித்துறை - 01.01.2023 ஐ மைய நாளாக கொண்டு 2023 - ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் / இடைநிலை / உடற்கல்வி / இசை ஆசிரியர் / கைத்தொழில் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் கோரி உத்தரவு.


TET தேர்வு தொடரப்பட்டுள்ள வழக்கில் , பார்வை 4 ல் கண்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பில் , கீழ்கண்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.


சுற்றறிக்கை - Download here2 comments:

  1. சென்னை மாநகராட்சி தமிழ்நாட்டில் இல்லையோ. 19.10.23 அன்று தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இவ்வறிப்பு கேலிக்கூத்தானது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி