10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2023

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு!

10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மறு மதிப்பீடு திட்டம்.


தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு திட்டம் அமலில் உள்ளது.


10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மறு மதிப்பீடு திட்டம்,மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கவும் அனுமதி- பள்ளிக் கல்வித்துறை.

10th Public Exam - Revision Proceedings - Download here..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி