Deployment கலந்தாய்வு நடந்த பின்னர் தான் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் அறிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2023

Deployment கலந்தாய்வு நடந்த பின்னர் தான் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் அறிக்கை!!!

 

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அனுமதி கோரியது மற்றும் Deployment கலந்தாய்வு நடந்த பின்னர் தான் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.... பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் அறிவுரைகள்!!

ஏற்கனவே அறிவித்த 2000 பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் - கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்த நடவடிக்கை. 5 ஆண்டுகள் அங்கு பணிபுரியுமாறு ஆணை வழங்கப்படும். இப்போது பணிபுரிபவர்களுக்கு, Deployment முடித்த பின்னர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் proceedings.👇

BT Assistant - Permission To Fill Up Instructions - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி