JACTTO GEO - கோட்டை முற்றுகை போராட்டம் - 28.12.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2023

JACTTO GEO - கோட்டை முற்றுகை போராட்டம் - 28.12.2023


ACTTO GEO - கோட்டை முற்றுகை போராட்டம் - 28.12.2023

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தேர்தல் காலத்திலும் , ஜாக்டோ ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி டிசம்பர் 28 - ல் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் வெற்றிபெற அனைவரும் பங்கேற்போம் .


3 comments:

  1. பகுதி நேர ஆசிரியர்கள் துயர் துடைக்க வேண்டுகிறோம்

    ReplyDelete
  2. நீங்க தான் எதுவும் கிடைக்காமல் போனதுக்கு காரணம்..
    நாடககாரங்களா 😆😆😆

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்ன நாடகம் தாங்கள் பார்த்தீர்கள் விளக்கமாக கூறுங்கள் திருத்திக் கொள்கிறோம் உங்கள் மனம் பாதிக்கப்பட்டு இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி